Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வீரர் மரணம்.....

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (15:44 IST)
இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக  ராணுவவீரர்   கதிர்வேலன் இறந்துள்ளார்.

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தைச் சேர்ந்த ராணுவவீரர் கதிர்வேலின் உடல் இன்று விமானம் மூலம் இரவும் 8:30 மணிக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக  ராணுவவீரர்   கதிர்வேலன் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நேரத்தில் தேர்வு ரத்து! தெலுங்கானா வரை சென்ற தமிழர்கள் அதிர்ச்சி!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் தரிசன முறையில் மாற்றம்: முழு விவரங்கள்..!

திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்: துரைமுருகன் உத்தரவு

ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அவுரங்கசீப் மீது மராத்தியர்களுக்கு என்ன கோபம்? வரலாற்றில் நடந்த அந்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments