தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு ஒரு ரூபாயின் வருமானம் எப்படி திரட்டப்படுகிறது? ஒரு ரூபாய் எப்படி செலவிடப்படுகிறது என்பதை பார்ப்போம்.
ஒரு ரூபாய் திரட்டப்படுவதை எப்படி:
பொதுக்கடன் 33 பைசா
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 44 பைசா
கடன்களின் வசூல் 1 பைசா
மத்திய அரசிடம் இருந்து வரும் உதவி மானியங்கள் 7 பைசா
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 5 பைசா
மத்திய வரிகளின் பங்கு 10 பைசா
ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை பார்ப்போம்
கடன் வழங்குதல் 3 பைசா
கடன்களை திருப்பி செலுத்துதல் 11 பைசா
மூலதன செலவு 11 பைசா
வட்டி செலுத்துதல் 13 பைசா
சம்பளங்கள் 19 பைசா
ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் 9 பைசா
செயல்பாடுகளும் பராமரிப்புகளும் 4 பைசா
உதவி தொகைகளும் மானியங்களும் 30 பைசா
Edited by Mahendran