Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா ரிசார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை தீயிட்டு கொளுத்திய கன்னட அமைப்புகள்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (07:53 IST)
சசிகலா ரிசார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை தீ
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் இன்று பெங்களூரில் இருந்து அவர் சென்னை கிளம்புகிறார். இதனை அடுத்து அவர் தங்கியிருக்கும் ரிசார்ட்டில் இருந்து கர்நாடக எல்லை வரையிலும் கர்நாடக எல்லையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் அமமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சசிகலா தங்கியிருந்த ரிசார்ட் அருகே தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்புகள் திடீரென தீயிட்டுக் கொளுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சசிகலா மீது எந்தவித கோபமும் இல்லை என்றும் ஆனால் தமிழில் அதிக அளவு பேனர்கள் வைத்ததால் எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காக பேனர்களை தீயிட்டுக் கொளுத்தினோம் என்று கன்னட அமைப்புகள் விளக்கம் அளித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments