Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாம்பரம்- விழுப்புரம் மின்சார ரயில் இனி தினசரி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Advertiesment
Train
, புதன், 13 ஜூலை 2022 (18:19 IST)
தாம்பரம்- விழுப்புரம்இடையே மின்சார ரயில் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பயணிகளின் கோரிக்கையை ஏற்று கொரோனா வைரஸ் நேரத்தில் நிறுத்தப்பட்ட தாம்பரம்- விழுப்புரம்ரயில் மீண்டும் ஜூலை 16ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அதேபோல் மறுமார்க்கத்தில் விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில் ஜூலை 17ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் காலில் விழுந்து ஈபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: புகழேந்தி