Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:45 IST)
திமுக முதன்மைச் செயலாலராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் செயல்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செயய்வில்லை. 
ஆதலால் கடந்த 28 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 
 
இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த திமுக முதன்மைச் செயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த பதவிக்கு டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்ததாக காலியாக உள்ள அனைத்து பதவிகளும் விரைவில் நியமிக்கப்படும் என திமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments