Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை கேலி செய்து எஸ்.வி.சேகர் டுவீட்

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (18:16 IST)
ரஜினி தனது அறிவியல் வருகை குறித்த அறிவிப்புக்கு கேலி செய்து எஸ்.வி.சேகர் டூவிட் செய்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார்.
 
அன்றைய ஓட்டப்பந்தய வீராங்கனை தங்க மங்கை PT USHA இன்று ஓடுனால் ஜெயிப்பது எப்படி? என்று கருத்து பதிவிட்டுள்ளார். அதற்கு ஒருவர், ஒருவரை இவ்வளவு வெறுப்பதை நான் பார்த்தது இல்லை. இதனால் இவரை ஆதரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆன்லைன் மற்றும் நிஜத்திற்கு இடையே வித்தியாசம் உண்டு என்று பதில் டூவிட் செய்துள்ளார். 
 
இதற்கு எஸ்.வி.சேகர், இது வெறுப்பு அல்ல. நான் நிஜத்தை பேசுகிறேன். மற்றவை கடவுளின் கையில் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments