ரஜினியின் வருகை திராவிட அரசியலை மாற்றும் - குருமூர்த்தி

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (17:10 IST)
ரஜினியின் அரசியல் வருகை 60 ஆண்டுகால திராவிட அரசியலை மாற்றும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
ரஜினி இன்று காலை அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து பலரும் அவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது அரசியல் நிலைபாடு குறித்து விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
 
ரஜினியின் அரசியல் வருகை திராவிட இயக்கங்களின் 60 ஆண்டுக்கால அரசியலை மாற்றும். ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கருத்து பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments