Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்!!!

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (08:43 IST)
சூலூர் அதிமுக எல்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை மரணமடைந்தார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவை வகித்தவர் அதிமுகவை சேர்ந்த கனகராஜ். இவருக்கு வயது 64. இவரது வீடு சூலூர் பகுதியில் அமைந்திருக்கிறது. சூலூர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தவர் கனகராஜ்.
 
இந்நிலையில் இன்று காலை கனகராஜ் தனது வீட்டில் நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது இந்த திடீர் மறைவு அப்பகுதி மக்களையும் அதிமுகவினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவைத் தொடர்ந்து சட்டப்பேரவை காலியிடங்கள் 22 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments