Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு தின்ன கூலி குடுத்தனுப்புங்க…#திருட்டுதிராவிடம் – கஸ்தூரி டுவீட்

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (20:59 IST)
நடிகை கஸ்தூரி திமுக கட்சியை விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகள் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகள் தீவிரளமாஅ போஸ்டர்களும் விளம்பரங்களும் பிரசாரமும்  செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சில பதிவிட்டுள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துக் கூறி வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளதாவது: Dear@EPSTamilNadu
sir, நான் EPS /BJP கிட்ட பணம் வாங்கிக்கிட்டதா DMK உபிஸ் கூவறாங்க. ஏற்கனவே வாயை தொறந்தாலே பொய்தான் சொல்லுவாங்கங்கிற பழி உபிஸ் மேல இருக்கு. பாவம் ஒருமுறையாவது அவங்க சொல்லுறது உண்மையா ஆவட்டுமே ! கரும்பு தின்ன கூலி குடுத்தனுப்புங்க முதலமைச்சர் ஐயா ! ஹி ஹி எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றோரு டுவிட்டர் பதிவில், ஆனால் இந்து திருமணத்தை இஷ்டத்துக்கு இழிவுபடுத்துவோம் திருப்பதி ஏழுமலையானை ஏளனம் செய்வோம், மீனாக்ஷிக்கு மூக்குத்தி எதற்கு , ராமர் எஞ்சினீரா என்போம்! கந்தசஷ்டியை கலாய்ப்போம் .ராமாயணம் வேதங்கள் , தர்மசாத்திரங்கள் அனைத்தையும் பழிப்போம். #HeightofHypocrisyDMK #திருட்டுதிராவிடம் எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments