Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம்!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (20:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு  மாவட்டங்களில்  நலத்திட்ட  உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில்  அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடந்து  வரும் நிலையில், இன்று   அரியலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க  நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதுபற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது :

‘’தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,

அரியலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க  நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.!

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ’’ என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments