Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரிசுகள் நினைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சேவை அளிக்க முடியும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
, வியாழன், 20 ஜூலை 2023 (13:56 IST)
மெட்ராஸ் தொழில்  நுட்பக் கல்லூரி பவள விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

வாரிகளால் தமிழகத்தின் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். வாரிசுகள் நினைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சேவை அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், கல்வி சுகாதாரத்தில் சிறந்து விளங்குவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்று தெரிவித்தார்.

இந்த விழாவில்  பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். அதில்,   ‘’அதி நவீன  உள் விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ரூ. 50 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கற்றல் வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளாதாகவும், 1000 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியில் அரங்கம் அமைக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்கள் மீதான வன்முறை : நெஞ்சு பதைபதைக்கிறது...அதிமுக சார்பில் கண்டனம் -ஓபிஎஸ்