Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் தகாத உறவு கொண்ட சப்- இன்ஸ்பெக்டர்...

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (11:59 IST)
சேலம் மாவட்டத்தில் அன்னதானப்பட்டியை சேர்ந்த மலைவாசன் தன் மனைவி மணிமேகலையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் பொறுத்தது போதும் பொங்கியெழு என்பதுபோல் கோபமடைந்த மணிமேகலை அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அங்கே  சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கலைச் செல்வன் என்பருக்கு மணிமேகலைக்கும்  பழக்கம் ஆகியுள்ளது, இந்த பழக்கத்தை மலைவாசன் பலமுறை எச்சரித்திருக்கிறார்.
 
இருப்பினும் இருவருக்கிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மலைவாசன் அவரது மனையியை கண்டித்து திருத்த முயன்றுள்ளார். இதை அறிந்து கொண்ட  கலைசெல்வன் மலைவாசனை வீட்டு சிறை வைத்திருக்கிறார். அப்போது 
அவரது சப்தத்தை கேட்ட அக்கம், பக்கம் வீட்டார்  அவரை மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார். .
 
இதனையடுத்து மலைவாசன், கலைசெல்வன் மீது புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதியவில்லை என தெரிகிறது. இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் மீது பல தரப்பிலிருந்தும் புகார் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments