சாலையில் சண்டைபோட்ட மாணவிகள் சஸ்பெண்ட்....கல்லூரி முதல்வர் உத்தரவு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:02 IST)
புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்  முற்று குடுமிபுடி சண்டையில் ஈடுபட்டனர்.

 பி.ஏ முதலாம் ஆண்டு மாணவிகள் 10  பேரை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார். மாணவிகல்  சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments