மாணவர்கள் விடுமுறை எனக் கருதாமல் படிக்க வேண்டும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (17:33 IST)
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பின்னர் அமைச்சர் பொய்யாமொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வரும் 31 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும மாணவர்கள் இதை விடுமுறை எனக் கருதாமல் கல்வித்தொலைக்காட்சி மூலமாகவும் ஆசியரியர்கள் மூலமாக  தொடர்ந்து படிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை.. இன்று காலை முடிந்தது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments