Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் - முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (17:16 IST)
நீட் தேர்வு பயத்தில் உயிரை மாய்க்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சௌவுந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வில் நாம் தோல்வி அடைந்து விடுவோம் என்று அச்சத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் +2வில் 600க்கு 510 மார்க் எடுத்தது குறிப்பித்தக்கது.

தமிழகத்தில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில். நீட் தேர்வு மாணவர்கள் முதல்வர் ஸ்டாலின் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்,  நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments