Publish Date: Thu, 23 Sep 2021 (22:47 IST)
Updated Date: Thu, 23 Sep 2021 (23:03 IST)
சென்னை அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுகிறது.
சென்னை கொரட்டூர் அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.