Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (23:44 IST)
மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அன்றாடம்  நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக உணவு பாதுகாப்பு தினம் இன்றறு கொண்டாடபட்ட நிலையில்  இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு!

மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என #WorldFoodSafetyDay-இல் வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments