வீட்டில் உள்ள கழிவுகளை விற்பனை செய்ய இணையதளம் ...

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (20:10 IST)
வீட்டில் தேவையற்ற விற்பனை கழுவுகளை விற்பனை செய்ய ஒரு இணையதளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில், ஒரு நாளைக்கு 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அதில், மாநகரில் உள்ள மையங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு 200 மையங்களில் குப்பைகள் மறு முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
இந்நிலையில், ஆன்லைன் மூலம் வீட்டில் உபயோக்கிக்காத பொருட்களை, கழிவுகளை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி  ஆணையர் பிரகாஷ் https://www.madraswasteexchange.com/#/  என்ற செயலியை தொடங்கி வைத்துள்ளார்.
 
மேலும், இதில் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் இதில் இணைந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments