Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக புகுந்த இடம் உருப்படாது… மு க ஸ்டாலின் ஆவேசம்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:26 IST)
கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாஜக புகுந்த இடம் உருப்படாது எனக் கூறியுள்ளார்.

கோவை துடியலூர் பகுதியில் இன்று திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் ‘கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்கிறார் முதல்வர் பழனிச்சாமி. அந்த கோட்டையில் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டை போட்டோம். இப்போது வாஷ் அவுட் செய்யவுள்ளோம். அமைதியாக இருக்கும் கோவையில் நேற்று பாஜகவினர் பேரணி என்ற பெயரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர். அதுபோல பாஜக புகுந்த இடமும் உருப்படாது ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments