Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை
, புதன், 12 ஆகஸ்ட் 2015 (15:05 IST)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. 
 
இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரைக் கடலோர காவல்படையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலைச் செய்தது.

இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த  இலங்கை மீனவர்களை 5 பேரையும் தமிழக அரசு விடுதலைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil