Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டுத் துறையின் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது - தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:07 IST)
விளையாட்டுத் துறையின் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழக அரசால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல் அமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த  நிலையில், விளையாட்டுத் துறையில், கடந்த 2018- 2029 மற்றும் 2019- 2020 ஆம் ஆண்டுகளுக்காக  சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்கள், விளளையாடு ஒருங்கிணைப்பு குழுக்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த விருதுகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments