ஆரணியை தொடர்ந்து ஈரோட்டில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (14:32 IST)
காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 
ஆரணியில் கடந்த வாரம் 7 ஸ்டார் ஓட்டலில்  தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 12 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  
 
இந்நிலையில் தற்போது காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 கிலோ பொருட்கள், கெட்டுப்போன காளான், ரசாயன பொடி, ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம்.. மணமகள் யார் தெரியுமா?

கட்டப்பஞ்சாயத்து செய்து கோடிக்கணக்கில் மிரட்டி பணம் பறிப்பு.. துபாய்க்கு தப்பியோடிய இசை நிறுவன உரிமையாளர்..!

புதின் வீட்டை தாக்கிய 91 ட்ரோன்கள்.. ரஷ்யா கோபம்.. நாங்கள் தாக்கவில்லை.. உக்ரைன் அதிபர் விளக்கம்..!

திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும்? பொதுமக்களிடம் கருத்து கேட்க செயலி..!

No கூட்டணி... No சப்போர்ட்!.. விஜயை அட்டாக் பண்ணும் எடப்பாடி பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments