Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'வேகம் என்னைக் கொல்லும்'... எழுதி வைத்த வாசகம் போல எமனாக மாறிய வேகம் !இளைஞருக்கு நேர்ந்த சோகம் !

Advertiesment
'வேகம் என்னைக் கொல்லும்'... எழுதி வைத்த வாசகம் போல எமனாக மாறிய வேகம் !இளைஞருக்கு நேர்ந்த சோகம் !
, வியாழன், 28 நவம்பர் 2019 (18:49 IST)
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது, இருசக்கரவாகனத்தில் , ஒரு நாள் இந்த வேகம் என்னை கொல்லும் (one day the speed will kills me )என எழுதி வைத்திருந்தது போலவே, பைக்கில் அதிவேகத்தில் சென்று மரத்தின் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில்  வசித்து வந்தவர் ஏழுமலை. இவரது மகன் ஆகாஷ் (18).  இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த நிலையில், அவருக்கு இருசக்கர வாகனத்தை வேகமான இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில், அவரது வாகனத்தில்,  வேகம் என்னை கொல்லும் (one day the speed will kilss me )என எழுதி வைத்திருந்தார்.

அவர்  அதிவேகத்தில் செல்லும்போது ஒரு மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக லெட்டர் பேடில் மோடி படம்! – பாஜகவை ஈர்க்க ஓபிஆர் முயற்சி?