Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழநி குடமுழுக்கு விழா: சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு

Advertiesment
Train
, புதன், 25 ஜனவரி 2023 (20:33 IST)
பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நாளை மறுநாள் அதாவது ஜனவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பழனிக்கு சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பழனி குடமுழுக்கு விழாவை ஒட்டி பழனி - மதுரை இடையே முன்பதிவுல்லா சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தா, கொடைக்கானல் ரோடு ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் ''- நடிகர் கமல்ஹாசன் டுவீட்