Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (20:38 IST)
கேரளா, கர்நாடகா, கோவை செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !

ட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பஜக போன்ற கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே தொழிலாளர் நலத்துறை தேர்தல் நடைபெறும்  ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை என அறிவித்தது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் 5 ஆம் தேதிவரை சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தினசரி சென்னையில் இயங்கும் 2225 பேருந்துகளுடன் 3090 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அர்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments