Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘’காலை உணவு திட்டத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (20:40 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகள் மாநாட்டில் 2 வது நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

‘’அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1400 ஆகவும், அரசுக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1100 லிருந்து ரூ.1500 ஆக  உயர்த்தி வழங்கப்படும்’’ என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,  ‘’காலை உணவு திட்டடத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் . நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாதம் தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும்,. மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நீங்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments