Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் செயல்படும்! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (08:48 IST)
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் சிலவற்றை மீண்டும் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருசில சிறப்பு ரயில்கள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருப்பதி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை-நெல்லூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்டிரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மேலும் சில ரயில்களும், முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஏப்ரல் 1 முதல் செயல்பட உள்ளன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments