Publish Date: Sat, 06 Mar 2021 (16:30 IST)
Updated Date: Sat, 06 Mar 2021 (16:13 IST)
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை முதல் 10 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.