Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்: சோனியா காந்தி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:44 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கிய அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்க இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். 
 
இந்த அமைப்பிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் தாம் காங்கிரஸ் இணைத்துக் கொள்வதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார் 
 
மேலும் அனைத்து இந்திய சமூக நீதியை கூட்டமைப்பின் பிரதிநிதியாக வீரப்பமொய்லி அவர்களை நியமனம் செய்வதாகவும் சோனியா காந்தி அறிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments