Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்...

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (16:29 IST)
பழம் பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

 
1950-களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இதனால் இவரை மழலைக்குரல் பாடகி என அழைக்கப்பட்டார். கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கன்னம்மா படத்தில் இடம் பெற்ற ‘அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே’ என்ற பாடலை பாடியது இவர்தான். மேலும், இவர் பாடிய மியா மியா பூனைக்குட்டி, ஓ ரசிக்கும் சீமானே, கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.
 
முதுமை காரணமாக, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணமடைந்தார்.  அவருக்கு வயது 87 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments