சென்னையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கானா பாலா! – சுயேட்சையாக போட்டி!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:41 IST)
பிரபல பாடகரான கானா பாலா நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் 6வது மண்டலம் 72வது வார்டில் போட்டியிட பிரபல கானா மற்றும் திரை பாடகர் கானா பாலா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அப்பகுதியில் 2006 மற்றும் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போதும் கானா பாலா அந்த வார்டில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments