Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக பட்டுவேட்டி, பட்டுசட்டைக்காக ஒரு ஷோரூம்: ராமராஜ் காட்டன் அசத்தல்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:10 IST)
முதல்முறையாக பட்டுவேட்டி, பட்டுசட்டைக்காக ஒரு ஷோரூம்: ராமராஜ் காட்டன் அசத்தல்
முதல்முறையாக பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சட்டைகளுக்கான புதிய ஷோரூமை ராமராஜ் காட்டன் நிறுவனம் தொடங்கி உள்ளது. 
 
ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள் மற்றும் காட்டன் சர்ட்டுகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திருமணம் செய்யப்போகும் மணமகன்களுக்கு ஏற்ற வகையில் லக்னா என்ற பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டை களுக்கான புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த ஷோரூமை சென்னை துணை மேயர் மகேஷ் குமார் அவர்கள் திறந்து வைத்தார். மணப்பெண்களுக்கு விதவிதமான புட்டு வகைகள் கடைகளில் கிடைக்கின்றது. ஆனால் மணமகன்களுக்கு பட்டு வேட்டிகள் குறைந்த இடங்களிலேயே கிடைக்கிறது எனவே தான் இந்த மணமகன்களுக்கு என பிரத்தியேகமாக பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சட்டைகள் ஷோரூம் திறந்து உள்ளோம் என்று ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார் 
 
இந்த ஷோரூமில் ஒரு லட்ச ரூபாயில் பட்டு வேட்டிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments