Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் - ரூ.12 லட்சம் கோடி என்ன ஆகும்?

கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் -  ரூ.12 லட்சம் கோடி என்ன ஆகும்?
, திங்கள், 12 ஜூலை 2021 (16:14 IST)
நாடு முழுவதும் உள்ள  1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 12 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளது. கேரளாவில் மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளது.
 
நாடு முழுவதும் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி வைப்பீட்டாளர்களின் வைப்பீடு தொகை மட்டும் 4.85 லட்சம் கோடி. இதுபோன்று அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள வைப்பீடுகளை காலி செய்வதற்காகவே கூட்டுறவுக்கு என்று தனி அமைச்சகத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளதாக அச்சப்பட வேண்டியுள்ளது" என்கிறார்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 3 ஆம் அலைக்கு அதிக வாய்ப்பு!