Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைப்பு..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (11:24 IST)
செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. 
 
இந்த நிலையில் இந்த மனு மீது தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இரு  நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமலாக்க துறையின் கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்துள்ளார் 
 
ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி மேகலாவின் மனோவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதி இடம் இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments