Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவரான அண்ணாமலை... கடுப்பில் சீனியர்கள்!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (10:50 IST)
சீனியர் பாஜ நிர்வாகிகள் இருக்கும் நிலையில் அண்ணாமலைக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே. இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 
 
இந்த நிலையில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை புதிய தலைவர் என பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 
ஆம், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மற்றும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கே.டி.ராகவன், புரட்சி கவிதாசன், கோவை முருகானந்தம், நாராயணன் உள்ளிட்ட சீனியர் பாஜக நிர்வாகிகள் இருக்கும் நிலையில் அண்ணாமலைக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments