Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடவே தெரியலை; இவருக்கு எப்படி ஐ.நா சான்ஸ் கிடைத்தது?- குமுறும் பரத நாட்டிய கலைஞர்கள்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (21:23 IST)
பரதநாட்டிய கலை என்பது தமிழகத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கலை. இந்த பரத நாட்டிய கலையை உயிருக்கு சமமாக மதித்து இதற்காகவே தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞர்கள் பலர்



 






உண்மை இவ்வாறிருக்க, ஒரிரு அரங்கங்களில் மட்டும் பரதம் ஆடியுள்ள ரஜினியின் மகளுக்கு ஐநாவின் ஆடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது மர்மமாக உள்ளதாக சீனியர் பரதநாட்டிய கலைஞர்கள் குமுறி வருகின்றனர்.

மேலும் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனத்தின் வீடியோ யூடியூபில் வெளிவந்ததில் இருந்து இந்த விமர்சனங்கள் அதிகமாகியுள்ளது. சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில் நளினம், துல்லியம் சுத்தமாக இல்லை என்றும், ரஜினியின் மகள் என்ற ஓரே காரணத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரதக்கலைஞர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்.. அரசாணை வெளியீடு..!

திருப்பரங்குன்றம் மக்களிடையே பிரச்சினையில்லை! மதவாதிகள்தான் பிரச்சினை! - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

டிரம்புக்கு நல்ல புத்தி தரணும்.. ஹனுமன் கோவிலில் வேண்டுதல் செய்யும் குஜராத் மக்கள்..!

இன்று முதல் வெயில் அதிகரிக்கும்.. 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

ஞானசேகரனுக்கு இன்று இன்று குரல் பரிசோதனை! ரத்த பரிசோதனை எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments