Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா? செம்மலை கேள்வி

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:51 IST)
ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா என்பதை கூற வேண்டும் என அதிமுக பிரமுகர் செம்மலை தெரிவித்துள்ளார்.
 
இலாகா இல்லாத அமைச்சர் ஆக செந்தில் பாலாஜி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவர்னர் ரவி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உத்தரவிட்டார். இதனை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநருக்கு அமைச்சரை நீக்கி அதிகாரம் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் அதிமுகவின் செம்மலை ’ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா’ என்பதை கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments