விஜய் ரசிகர்களுக்கு எம்ஜிஆர் மேல பாசம்! – ட்விஸ்டு வைத்த செல்லூரார்!

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (09:11 IST)
நடிகர் விஜய்யை எம்ஜிஆராக சித்தரித்து விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் திருமண நாளை ஒட்டி விஜய் ரசிகர்கள் விஜய்யை எம்.ஜி.ஆராகவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் சில வசனங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரம் குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “விஜய் ரசிகர்கள் சின்ன பிள்ளைகள். விஜய்யை எம்ஜிஆராக சித்தரித்து அவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதன் மூலம் விஜய் ரசிகர்களுக்கு எம்ஜிஆர் மற்றும் அம்மா மீது உள்ள பாசத்தையே காட்டுகிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்