Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு டெலிவரி செய்பவரிடம் கஞ்சா பறிமுதல்

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (23:03 IST)
உணவு வழங்குவதாகக் கூறி கஞ்சா கடத்திய உணவு டெலிவரி செய்யும் பிரகாஸ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று, சோதனைச்சாவடியில் அவரை சோதனை செய்த போலீஸார் அவரது பையில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  அவரைக் கைதது செய்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா வி நியோகித்ததை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவு திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments