Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - சீனுராமசாமி நெகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (19:07 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள நடிகை ஓவியாவே தனக்கு இன்ஸ்பிரேஷன் என இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.


 

 
நடிகை ஓவியா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார். எப்போதும் சிரித்த முகமாக வலம் வருகிறார். மனதில் பட்டதை பேசுகிறார். மனதில் பட்டதையே செய்கிறார். மேலும், நடிக்கமால் இயல்பாக இருக்கிறார். எனவே ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
 
இணையத்தில் அவருக்கு ஆதரவாக வாக்குகள் குவிந்து வருகின்றன.  எனவே, அவரின் பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்கள் பல முறை கூறியும், அவரை வெளியேற்ற முடியவில்லை.


 

 
இந்நிலையில், அவரை மற்ற பிக்பாஸ் டீம் அழ வைத்தது போன்ற வீடியோவை விஜய் டிவி இன்று வெளியிட்டது. இதனால், அவருக்கு ஆதரவான நெட்டிசன்கள் கொதித்தெழுந்தனர். அவருக்கு ஆதரவாகவும், காயத்தி, ஜூலி ஆகியோரை திட்டியும் அவர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். முக்கியமாக, டிவிட்டர் தேசிய அளவில் ‘சேவ் ஓவியா’ என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ ஒவியாவிற்கு தந்தை இல்லை தாயாருக்கோ புற்று நோய் என்று முன்பு என்னிடம் சொன்னார். அவரும் இருக்காரான்னு தெரியாது. அவர் மனஉறுதி எனக்கு இன்ஸ்பிரேஷன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments