Publish Date: Thu, 09 Jun 2022 (17:58 IST)
Updated Date: Thu, 09 Jun 2022 (18:00 IST)
கிருஷ்ணாவதாரம் எடுத்து நான் மக்களை காப்பாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
நான் பொறுமையாக இருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவேன் என்றும் நாங்கள் வாழும் பூமியை நேசிக்கின்றோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
திமுக ஊழலை பேசும் அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் பற்றியும் அண்ணாமலை பேச வேண்டும் என்றும் பாஜகவினர் சாமியை பற்றியே பேசுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது