அதிமுகவின் ஊழலை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை: சீமான்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:18 IST)
திமுக ஊழலை பற்றி பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக ஊழலை பற்றி ஏன் பேசவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சியை புனித கட்சி ஆகிவிட்டதா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை என்றும் நேர்மை ஆனவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும் என்றும் சீமான் பேட்டி அளித்துள்ளார்.  
 
திமுக ஃபைல்ஸ் என இரண்டு பாகமாக அண்ணாமலை வெளியிட்ட நிலையில் அதிமுகவின் ஊழல் குறித்து அவர் எந்தவிதமான அறிக்கை மற்றும் ஃபைல்ஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments