செளந்தர்யா ரஜினியின் ‘ஹூட்’ செயலியில் சீமான்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:41 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ‘ஹூட்’ என்ற செயலியை ஆரம்பித்தார் என்பதும் இந்த செயலியில் குரல்வழி மூலம் கருத்துக்களை பகிரலாமே என்பதால் ஏராளமான ஒரு இதனை டவுன்லோட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘ஹூட்’ செயலியை ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபல அரசியல்வாதிகள் டவுன்லோட் செய்துள்ள நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இந்த செயலியை டவுன்லோட் செய்து உள்ளார் 
 
இதனை அடுத்து ‘ஹூட்’ செயலிக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சௌந்தர்யா ரஜினி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதேபோல் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் ‘ஹூட்’ செயலிக்கு வருகை தந்ததை அடுத்து அவருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments