Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வாகனம் விபத்து...ஓட்டுநர் உள்ளிட்ட மாணவர்கள் விபத்து !

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (22:43 IST)
திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில்  ஓட்டுநர் உள்ளிட்ட 9 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில்  மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளி வாகனமானது தென்கினலூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட ஓரமாக ஒதுங்கியது. இதில் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விபத்திற்குள்ளானது.  

இதில், 9 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் விபத்தில் சிக்கினர். அருகே இருந்த மக்கள் மாணவர்களையும் ஓட்டுநரையும் மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. ஆனால் ஒரு சிக்கல்..!

ஷாங்காய் மாநாட்டில் ஹீரோவான மோடி.. கண்டுகொள்ளப்படாமல் பரிதாப நிலையில் பாகிஸ்தான் பிரதமர்..!

செருப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பு.. பெங்களூருவில் ஐடி ஊழியர் பரிதாப பலி..!

தி.மு.க. ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதல்வரின் ஜெர்மனி பயணம் வெற்றி.. ₹7,020 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments