பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:55 IST)
சென்னை மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு நின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இரு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு குளிக்கும்போது, கடல் அலையில் அடித்துச்செய்யப்பட்டு, பலியான நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார், மாமியாரை மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்.. 24 மணி நேரத்தில் கைது..!

தொல்லியல் கட்டுப்பாட்டுக்கு செல்கிறதா திருப்பரங்குன்றம் மலை.. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு..!

"ஊழல் மிகுந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.. பிரதமரின் தமிழ் ட்வீட் வைரல்..!

பிரதமர் மோடி கூட்டத்தில் மாம்பழ சின்னம்!.. கோபத்தில் பொங்கிய மருத்துவர் ராமதாஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments