பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:47 IST)
தமிழகத்தில் 10.11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வு எழுதுவதற்கு இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த பொது தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதாவது இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுகிறது எனவும் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் எனவும் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: கோவை மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா.. பெயர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments