Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:31 IST)
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது என்பதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்வதற்காக முக்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் திட்டமிட்டபடி 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது இதனை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments