Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு! 7 குழந்தைகள் பலி

Advertiesment
blast
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (19:21 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின்  உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 7 குழந்தைகள் பலியாகினர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆப்கானிஸ்தானின் தற்போது தாலிபாங்கள்  ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலை  நகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் இன்று 3 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது.
 
இந்தக் குண்டுவெடிப்பில், 7 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும்,இப்பகுதியில் ஹிஷா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தால் இதுபோன்ற தாக்ககுதல் நடத்தப்பட்டு வருவதாகவும கூறப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் திடீர் துப்பாக்கி சூடு: ஒருவர் பரிதாப பலி!