Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா முதலமைச்சராக வேண்டும்: மொட்டை அடிக்கும் அதிமுக நிர்வாகிகள்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (10:32 IST)
சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மொட்டை அடிக்க உள்ளனர்.


 

 
ஜெயலலிதா மறைவுகு பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து நேற்றைய தினத்தில் இருந்து சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
முக்கியமாக அம்மா பேரை குழுவினர் இந்த கருத்தை முன்நிறுத்தி வருகின்றனர். இதற்காக இன்று ஜெயலலிதா நினைவிடத்தில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மொட்டை அடிக்க உள்ளனர். தற்போது மெரினா கடற்கடையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் கூடுயுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments