Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவுக்காக சசிகலா செய்த தியாகம்!

ஜெயலலிதாவுக்காக சசிகலா செய்த தியாகம்!

Advertiesment
ஜெயலலிதா
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (13:27 IST)
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வரை அவரது தோழி சசிகலா அருகில் இருந்து கவனித்து வருகிறார்.


 
 
இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரி வனரோஜா கடந்த செவ்வாய் கிழமை உடல் நலக்குறைவால் தஞ்சாவூரில் மரணமடைந்தார். இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சசிகலா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் கடைசி வரை சசிகலா அவரது நாத்தனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள செல்லவில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கலந்துகொள்ள வில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூளைக்காய்ச்சலால் 50 குழந்தைகள் பலி: ஒடிசாவில் பயங்கரம்